Happy Diwali Wishes in Tamil 2018

Diwali-Wishes-In-Tamil

Diwali is the festival of lights with great enthusiasm. It is a grand festival where friends and families get together to share their happiness. There are greetings which can be sent through images or as greetings cards with those beautiful lines inside. People decorate their homes with clay lamps and create rangoli designs using colored powders or sand. This wonderful festival is the celebration of five days. Lighting of diyas and candles around the house, bursting crackers, worshipping Lord Ganesha and Goddess Lakshmi are the chief rituals of this festival.

Diwali Wishes:

எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உன் வாழ்வில் ஒளி பரவட்டும்,
உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,
வெற்றி உனதாகட்டும்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

பல வண்ணங்கள் கூடிய விளக்குகள் எங்கும் எரிகின்றது,
இனிப்புகள் எங்கும் நிறைந்திருக்கிறது,
வான வேடிக்கைகள் விண்ணை பிளக்கிறது,
எங்கும் மகிழ்ச்சி நிறைந்து வழிகிறது,
நாம் அனைவரும் கூடி இந்த இனிய தீபாவளியை கொண்டாடுவோம்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

 

இன்று புனிதமான தீபாவளி பண்டிகை,
நமக்கு எல்லா மகிழ்ச்சியும் கொடுக்கும்படி இறைவனிடம் பிராத்திப்போம்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இறைவன் உனக்கு எல்லா வளங்களும், ஆரோக்கியமும் கொடுக்கட்டும், மகிழ்ச்சியும், சந்தோசமும் உனதாகட்டும்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

உன் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும்,
இந்த நாள் உனது நாளாக அமையட்டும்,
இருள் நீங்கி உன் வாழ்வில் ஒளி வீசட்டும்,
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

இந்த இனிய நாளாம் தீபாவளி உனது குடும்பத்தில் சந்தோசத்தை கொண்டுவரட்டும்
உனக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

May the joy, cheer of this divine festival surround you forever. May the happiness that this season brings may brighten your life. And, hope the year brings you luck and fulfills all your dreamiest dreams. Let the light of lamps brighten your life, and give you success and guidance to walk towards your dreams. Open your doors for Goddess Lakshmi, pray to Ganesha for wisdom and goodwill.

This Diwali, wish your loved ones, far and close, a very happy and blessed Diwali with these messages and greetings. May the beauty of Diwali season fill your home with happiness, and May the coming year provide you with all that brings you joy! Wishing you a Happy Diwali!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *